தங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்கும்-தமிழ்வெறியன்

தொலை உணர்வு (TELEPATHY)


                                                          டெலிபதி
இரு மனங்கலுக்கு இடையே நடக்கும் உணர்வு பரிமாற்றம் டெலிபதியாகும்.

நம் மனதில்  உருவாகும்  ஒவ்வொரு என்னத்திற்க்கும் சக்தி உண்டு. சக்தியின் அளவு என்னத்தின்  ஆழ்த்தை பொருத்து அமையும்.

என்னதிற்க்கு எடை ,நிரம்,உருவம் உண்டு .என்னத்தால் ஒன்றை தாக்கவோ
ஒரு பொருளை இடம்பெயர செய்யவோ முடியும்.நம் மனதில் உருவாகும்
ஒவ்வொரு என்னமும் அண்ட வெளியில் வியாபித்துள்ளன.அவை என்றும் அழிவதில்லை.நம் மனதில் தோன்றும் என்னம் நம்முடையது மட்டுமல்ல,
எப்படி தொலைகாட்சி ,தொலைபேசி,வானொலி போன்றவற்றின்  அலைவரிசை   வானில் பரவி  அவற்றை பிடிக்க  அதற்க்கான கருவியுடன் 
சரியான எண்ணில் டியுன் செய்கிறோமோ ,அப்படிதான் நம்மை போன்று ஒத்த  உனர்வு உடையவர்கலின் என்னம்  இப்பிரபஞ்ஞதின் மூலம் நம்மை வந்து அடைகிறது.

free web counter

free web counter

About Me

தமிழ்கிருக்கன்
View my complete profile
Powered by Blogger.